பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தற்போது ரசிகர்களினிடையே மிக பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. சென்ற வாரம் வேல்முருகன் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்ற பட்டார்.
அதனை தொடர்ந்து இரண்டாவது வைல்ட் கார்டு என்ட்ரியாக பாடகி சுசித்ரா பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். அவர் நுழைந்த முதல் நாளே பலரின் மேல் தனது விமர்சனத்தை வைத்தார்.
மேலும் இந்த நிகழ்ச்சியின் ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமாகி உள்ளவர் சம்யுக்தா. பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்ததில் இருந்தே அமைதியாக இருந்து வந்த சம்யுக்தா. தற்போது தனது சுயரூபத்தை காண்பித்து வருகிறார்.
ஆம் சென்ற வாரம் பிக்பாஸ் வீட்டின் தலைவராக இருந்த சம்யுக்தா. ஆரி, அனிதா உள்ளிட்டோரிடம் கடையான வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.
இந்நிலையில் சம்யுக்தா பிரபல சன்-டிவி சீரியல் ஒன்றிலும் நடித்துள்ளார், ஆம் இவர் நடிகை ராதிகா நடித்த சந்திரா குமாரி என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
இதோ அந்த புகைப்படங்கள்..