பிரபல நடிகரின் கட்சியில் இணைந்த பிக் பாஸ் பாலாஜி முருகதாஸ்..!!

பிக் பாஸ் சீசன் 4 மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை பெற்றுள்ளார் மாடல் பாலாஜி முருகதாஸ்.

இவர் 2017ஆம் ஆண்டு மிஸ்டர் இந்திய எனும் பட்டத்தையும் வென்றார். பிக் பாஸில் இவர் கூறிய கதையும் பலர் மனதையும் உருக வைத்தது.

இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 4க்கு வருவதற்கு முன்பு கருணாஸ் தலைமையில் இருக்கும், முக்குலத்தோர் புலி படையில் மாநில கலை இலக்கிய பிரிவி செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போது கருணாஸிற்கு பாலாஜி முருகதாஸ் பொன்னாடை அணியும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்..