நடிகை காஜல் அகர்வாலுக்கு பிரபல தொழிலதிபர் கௌதம் என்பவருடன் காதல் திருமணம் கடந்த 30ஆம் தேதி நடைபெற்றது.
இதன்பின் நேற்று ஹனிமூன் செல்விருக்கிறோம் என புகைப்படத்தை பதிவிட்டிருந்தார் நடிகை காஜல் அகர்வால்.
இந்நிலையில் தனது கணவருடன் கடற்கரையில் ஜாலியாக ஹனிமூன் கொண்டாடும் புகைப்படத்தை தற்போது வெளியிட்டுள்ளார்.
கண்ணை கவரும் காதல் திருமண ஜோடிகளின் ஹனிமூன் புகைப்படங்கள் இணையதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.