திரையுலகை பொறுத்தவரை நடிகைகளுக்கு நடிக்கும் ஆயுள் கம்மி தான். ஏனென்றால் ஒரு நடிகர் 40 வருடம், ஏன் 50 வருடங்கள் கூட நடிக்கிறார்கள்.
ஆனால், நடிகைகளுக்கு 15 வருடம் அல்லது, 20 வருடங்கள் மட்டுமே கதாநாயகியாக நடிக்க வாய்ப்புகள் இருக்கிறது.
இதில் பல திரையுலக நடிகைகள் 40+ வயதாகியும் இன்னும் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ற நடிப்பை தனது சிறந்த நடிப்பினால் வெளிப்படுத்தி முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார்கள்.
இந்நிலையில் இது ஒரு பக்கம் இருந்தால் கூட, 40+ வயதாகியும் இதுவரை திருமணம் ஆகாமல் சில நடிகைகள் இருக்கிறார்கள். அது யார் யார் என்பதை தற்போது இங்கு பார்ப்போம்.
* அனுஷ்கா – 38 வயது
* அமீஷா பட்டேல் – 44 வயது
* தபு – 50 வயது
* நக்மா – 45 வயது
* நார்கிஸ் Fakhri – 41 வயது
* கோவை சரளா – 58 வயது