தமிழ் மற்றும் மலையாளத்தில் பிரபலமான நடிகையாக விளங்குபவர் நடிகை மடோனா செபாஸ்டியன், இவர் மலையாளத்தில் பிரேமம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து தமிழில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான காதலும் கடந்து போகும் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து அறிமுகமானார்.
மேலும் இவர் கவண், பா.பாண்டி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார். தற்போது சசிகுமார் உடன் கொம்பு வெச்ச சிங்கம்டா திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது தீபாவளி ஸ்பெஷலாக அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள், அவரின் ரசிகர்களை அதிர்ச்சியாகியுள்ளது.
ஆம் நடிகை மடோனா செபாஸ்டியன் முன்பு காணப்பட்டது போல் இல்லாமல், தற்போது முற்றிலும் மெலிந்த தோற்றத்திற்கு மாறியுள்ளார். இதை கண்ட ஒரு சில ரசிகர்கள் அவரிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதோ அந்த புகைப்படம்..