பிக் பாஸ் நடிகை லாஸ்லியா வெளியிட்ட புகைப்படம்.. இதோ.

பிக்பாஸ் சீசன் 3 மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் லாஸ்லியா. பிக்பாஸிற்கு பிறகு லாஸ்லியா, படங்கள் தனது கவனத்தை செலுத்தி வருகிறார்.

ஆம் இதுவரை 3 படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்த 3 படங்களுக்கும் மொத்தம், இவர் வாங்கிய சம்பளம் மட்டுமே சுமார் 50 லட்சம் கூறப்படுகிறது.

மேலும் படங்களில் மட்டுமல்லாமல், விளம்பரங்களிலும் மிகவும் ஆர்வமாக நடித்து வருகிறார். சமீபத்தில் கூட சோப் விளம்பரத்தில் நடித்திருந்தார்.

சமூக வலைத்தளங்களில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கும் நடிகை லாஸ்லியா தற்போது கருப்பு நிற உடையில் உள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.