ரிஷாட் பதியுதீனின் பிணை மனு நிராகரிப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் பிணை மனு கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு கோட்டை நீதவான் தெரிவித்துள்ளார்.

மேலும், அவரை எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.