கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ஆரவ். முதல் சீசனில் கலந்து கொண்ட போது இவருக்கும் ஓவியாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது.
ஆனால், ஆரவ் சமீபத்தில் கௌதம் மேனன் படத்தில் நடித்து வரும் இளம் நடிகையை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணத்தில் பிக்பாஸ் பிரபலங்கள் அனைவரும் பங்கேற்றனர். ஆனால் ஓவியா மட்டும் வரவில்லை.
பின்பு ஓவியா தான் வராமல் இருந்ததற்கான காரணத்தினை ரசிகர்களிடம் கூறினார். இந்நிலையில் தீபாவளி தினமான இன்று தனது தலைதீபாவளியை மனைவியுடன் கொண்டாடியுள்ளார்.
குறித்த தீபாவளி கொண்டாட்ட புகைப்படம் இதோ…