தல அஜித் தன்னுடன் இணைந்து நடித்து நடிகை ஷாலினியை காதலித்து 2000ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
நடிகை ஷாலினிக்கு ஒரு அண்ணன் மற்றும் தங்கை உள்ளனர். ஷாலினியின் அண்ணன் நடிகர் ரிச்சர்ட் மற்றும் தங்கை நடிகை ஷாமிலி.
நடிகை ஷாமிலி தனது சிறு வயதிலேயே பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். அதன்பின் சில ஆண்டுகளுக்கு முன் வெளியான வீரசிவாஜி எனும் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.
நடிகை ஷாமிலி தனது சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராமில் தன் லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
இந்நிலையில் தனது பின்னழகு தெரியும்படி, சர்ச்சைக்குரிய வகையில் ஆடை அணிந்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.