உடம்பில் உடையே இல்லாமல் நடிகை எமி ஜாக்சன் வெளியிட்ட புகைப்படம்..!!

அமெரிக்காவில் இருந்து மதராசப்பட்டினம் என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன்.

அதன்பிறகு அடுத்தடுத்து தமிழில் படங்கள் நடித்த அவருக்கு சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் 2.0 படத்தில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது.

தமிழை தாண்டி தெலுங்கு, ஹிந்தியிலும் தொடர்ந்து படங்கள் நடித்து வந்தார். பின் நீண்டநாள் காதலரை திருமணம் செய்த இவருக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. அண்மையில் தனது மகனின் முதல் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடினார்.

இந்த நிலையில் எமி ஜாக்சன் உடம்பில் ஆடை இல்லாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Amy Jackson (@iamamyjackson)