தளபதி விஜய் மற்றும் பிரபல பாலிவுட் நடிகை இணைந்து நடித்த விளம்பரம்..!!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் மற்றும் தென்னிந்திய புகழ் பெற்ற நடிகர் தளபதி விஜய்.

இவர் நடிப்பில் தற்போது மாஸ்டர் எனும் திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் டீசரும் சமீபத்தில் தான் வெளியானது.

தளபதி விஜய் தனது திரையுலக ஆரம்பகால கட்டத்தில் பல விளம்பர படங்களில் நடித்துள்ளார். அதில் ஒன்று கோகோ கோலா கூல் ட்ரின்க் விளம்பரம் படம்.

இதில் ஒரு முறை பிரபல முன்னணி பாலிவுட் நடிகையான கத்ரினா கைப்புடன் இணைந்து கோகோ கோலா கூல் ட்ரின்க் விளம்பரத்தில் நடித்துள்ளார்.

அந்த விளம்பரத்தின் வீடியோ இதோ..