சூர்யாவின் சூரரைப் போற்று படம் பிடிக்கவில்லை என கூறிய பிக்பாஸ் பிரபலம்..!!

தமிழ் சினிமாவே கொண்டாடி வரும் படம் சூர்யாவின் சூரரைப் போற்று. ஒரு உண்மை கதையை கூறும் இப்படம் கடந்த நவம்பர் 12ம் தேதி OTT தளத்தில் வெளியானது.

இதுவரை OTTயில் வெளியான மொத்த படங்களின் பார்வையாளர்களை இப்படம் ஒரே நாளில் பெற்றுவிட்டது என்று கூறுகின்றனர். முதல் நாளில் மட்டுமே இப்படத்தை 55 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர்.

விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றிருக்கும் இப்படம் தனக்கு பிடிக்கவில்லை என கூறியுள்ளார் பிக்பாஸ் பிரபலம் வைஷ்ணவி.

அவரது டுவிட்டிற்கு கீழ் சிலரும் தங்களுக்கு இப்படம் பிடிக்கவில்லை என கமெண்ட் செய்துள்ளனர்.

இதோ அவரது டுவிட் உங்கள் பார்வைக்கு,