பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் பிரபலமான இளம் சீரியல் நடிகை வருகிறார்..??

பிரபல தொலைக்காட்சியான விஜய்யின் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்.

இந்த சீரியலுக்கு தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது என்று தான் கூற வேண்டும். அண்ணன்-தம்பி என அழகிய குடும்ப கதையாக உள்ளது.

வழக்கமாக வரும் வில்லி-நாயகி சண்டைகள் இடம்பெறும் சீரியல் இது இல்லை. தற்போது இந்த சீரியலில் புதிதாக களமிறங்க இருக்கிறார் நடிகை வைஷாலி.

என்ன கதாபாத்திரம் எந்த லுக்கில் வருகிறார் என்பதை வரும் நிகழ்ச்சியில் காணுங்கள்.