தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர்கள் வரிசையில் சினிமாவில் பாடகியாக அறிமுகமாகி பல பாடங்களை பாடி புகழ் பெற்றவர் சூப்பர் சுங்கர் பிரகதி. கனடாவை பூர்வீகமாக கொண்டு பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான சூப்பர் சிங்கரில் கலந்து கொண்டு பட்டத்தை வென்றவர் பிரகதி.
இதையடுத்து தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமாகி கலக்கி வந்தார். அப்படி இருக்கையில் சமீபத்தில் சமுகவலைத்தளத்தில் பிரகதி வெளியிடும் புகைப்படம் முகம் சுழிக்க வைத்துள்ளது.
அந்தவகையில் குட்டையான ஆடையணிந்து அங்கங்கள் தெரியும்படி அவர் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் கிண்டல் செய்தும் கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
View this post on Instagram