தமிழ் சினிமாவில் அனைவராலும் தல என்று அழைக்கபடுபவர் நடுகர் அஜித் குமார். இவர் படம் என்றாலே நடிக்க ஏங்கி கிடக்கும் நடிகர் நடிகைகள் பலர். அந்தவகையில் அவர் படத்தில் மகளாக நடித்து புகழ் பெற்றவர் அனிகா.
என்னை அறிந்தால், விசுவாசம் உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானாவர். இதை பயன்படுத்து தற்போது வரையில் போட்டோஹுட் எடுத்து ரசிகர்களுக்கு ஷாக்கொடுத்து வருகிறார் அனிகா.
சமீபத்தில் நடிகை நயன் தாராவை போன்றே இருக்கும் அளவிற்கு போட்டோஹுட்டினை எடுத்து இணையத்தில் டிரெண்ட்டானார். தற்போது மலையாள சினிமாவில் 15 வயதிலேயே நடிகையாக அறிமுகமாகவிருக்கிறார்.
இந்நிலையில், சமீபத்தில் அவர் எடுத்த செல்ஃபி புகைப்படம் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது. டாப் ஆங்கிளில் அவர் எடுத்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து திட்டித்தீர்த்தும் வருகிறார்கள்.