குக்கு வித் கோமாளி 2 நிகழ்ச்சியில் புதிதாக இணைந்த பிரபலம்!!

பிரபல தொலைக்காட்சியான விஜய்யில் குக்கு வித் கோமாளி என்ற சமையல் நிகழ்ச்சி மக்களிடம் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

முதல் சீசன் வெற்றியால் இரண்டாவது சீசன் அமோகமாக தொடரப்பட்டு இரண்டு வாரங்கள் முடிந்துள்ளது. இதுவே செம சீச் தான்.

இதில் நடுவராக வெங்கடேஷ் பட் மட்டுமே கலந்துகொண்டிருக்கிறார். முதல் சீசனில் இருந்த தாமு இதில் காணவில்லை.

தற்போது அவர் குக்கு வித் கோமாளி 2 நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.