80களில் கலக்கிய நடிகைகளில் ஒருவர் குஷ்பு. இவரது பெயர் இட்லி, கோவில் எல்லாம் வந்தது, அந்த அளவிற்கு இவரது மீது ரசிகர்களுக்கு ஈர்ப்பு இருந்தது.
இப்போதும் இவர் சீரியல்கள் நடிப்பது என பிஸியாக இருக்கிறார். அதை தாண்டி அரசியலில் அதிக ஈடுபாட்டோடு இருந்து வருகிறார். அண்மையில் இவரது கார் விபத்தில் சிக்க அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது.
தற்போது குஷ்புவின் இளம் வயது அழகிய புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதைப்பார்த்தவர்கள் நடிகை குஷ்புவா இது எப்படி உள்ளார் என வியந்து பார்க்கின்றனர்.