அஜித் மிஸ் செய்த ஒரு சூப்பர் ஹிட் திரைப்படம்..!!

அஜித் சினிமா பயணத்தில் நிறைய ஹிட் படங்களில் நடிக்க மிஸ் செய்துள்ளார். ஒருசில படங்கள் அவரே வேண்டாம் என்று விலகியுள்ளார், ஆனால் அப்படங்கள் செம ஹிட்டடித்திருக்கிறது.

அப்படி நிறைய படங்களின் விவரங்களை பார்த்திருக்கிறோம். அண்மையில் இயக்குனர் வேணுஸ் பாலு ஒரு பேட்டியில், மே மாதம் படத்திற்கு முதலில் அஜித்தை தான் தேர்வு செய்தோம்.

கதையை கேட்டு அவர் சில விஷயங்கள் அதாவது காட்சிகள் நடிக்க வேண்டும் என்று நினைத்தோம், ஆனால் சரியாக அது நடக்கவில்லை. எனவே அவர் படத்தில் நடிக்க முடியவில்லை, அடுத்தபடியாக வினீத்தை தேர்வு செய்தோம்.

அவர் எங்களின் எதிர்ப்பார்ப்பு பூர்த்தி செய்ய அப்படத்தில் அவர் நடித்தார் என்றார்.