தமிழ் சினிமாவில் இருந்து தவிர்க்க முடியாத முன்னணி இயக்குனர்களில் ஒருவர் வெற்றிமாறன். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான அசுரன் திரைப்படம் சூப்பர் ஹிட்டானது.
மேலும் தற்போது சூரியை வைத்து ஒரு படமும், சூர்யாவை வைத்து வாடிவாசல் எனும் படத்தையும் கூடிய விரைவில் இயக்கவிருக்கிறார்.
இதுமட்டுமின்றி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தளபதி விஜயின் அழைப்பிற்காக காத்துகொண்டு இருக்கிறேன் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் தளபதி விஜய்க்காக இயக்குனர் வெற்றிமாறன் 1999ஆம் ஆண்டு ஒரு கல்லூரி கதை ஒன்றை எழுதினாராம். ஆனால் அப்போது எனக்கு அந்த படம் கைகூடவில்லை என இயக்குனர் வெற்றிமாறன் கூறியுள்ளார்.