ரூ. 600 கோடி முதலீட்டில் சன் நெட்வொர்க் தயாரிக்கும் படங்கள்.. !!

இந்திய அளவில் முன்னணி நெட்வொர்க்கலீல் ஒன்று சன் நெட்வொர்க். ஆம் தயாரிப்பிலும், தொலைக்காட்சியில் தற்போது நம்பர் 1ஆக விளங்கி வருகிறது.

இதில் சில ஆண்டுகளுக்கு முன் சன் நெட்வொர்க் துவங்கிய ஒன்று தான் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளம். இது அமேசான், நெட்பிளிக்ஸ் போல் முன்னணி ஓடிடி தளமாக இருக்கிறது.

இந்நிலையில் சன் நெட்வொர்க் தரப்பில் இருந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் ரூ. 400 முதலீட்டில் படங்களை தயாரிக்க முடிவெடுள்ளதாம்.

மேலும் ரூ. 200 செலவில் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்திற்கு தனியாக படங்களை எடுக்கவும் சன் நெட்வொர்க் முதலீடு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதில் சன் பிக்சர்ஸ் ரூ. 400 கோடி செலவில் உருவாகவிற்கும் படங்கள், { தளபதி 65, தனுஷ் 44, சூர்யா 40 } என கூறப்படுகிறது.