சென்ற வருடம் வெளிவந்த தும்பா எனும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை கீர்த்தி பாண்டியன்.
இப்படம் குழந்தைகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று திரையரங்களில் ஓடிக்கொண்டு இருந்தது. இப்படத்தின் மூலம் கீர்த்தி பாண்டியனுக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிக சிறந்த வரவேற்பு கிடைத்தது.
இதன்பின் ஓடிடி துறையில் அதாவது நெட்ப்ளிக்ஸ், அமேசான் போன்ற துறை ஒன்றில் போஸ்ட்மேன் என்ற படத்தில் இவர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் உடலை காட்டி மிகவும் சர்ச்சைக்குரிய வகையில் அரைகுறை ஆடையில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை கீர்த்தி பாண்டியன்.
இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் அக்கா ரம்யா பாண்டியனை தங்கச்சி கீர்த்தி பாண்டியன் மிஞ்சிவிட்டார் என கூறி வருகின்றனர்.