ராசாவே உன்ன நம்பி எனும் திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக தமிழ் திரையுலகில் களம் இறங்கியவர் மூத்த முன்னணி நடிகர் ராஜ்கிரண்.
அப்படத்தை தொடர்ந்து என் ராசாவின் மனசிலே என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாகவும் அறிமுகமானார்.
இதன்பின் சில ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு ஹீரோவாக நடிப்பதை தவிர்த்துவிட்டு, முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்க துவங்கினார்.
இந்நிலையில் நடிகர் ராஜ் கிரணின் லேட்டஸ்ட் லுக் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதில் நீண்ட தாடி, மீசை என செம்ம மாஸ் லுக்கில் இருக்கிறார் ராஜ் கிரண்.
இதோ அந்த புகைப்படம்..