தமிழ் சினிமாவில் தனது காமெடி கலந்த நடிப்பினால் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் மூத்த முன்னனணி நடிகையான ஊர்வசி.
இவர் நடிப்பில் சமீபத்தில் இரு சூப்பர் ஹிட் திரைப்படங்கள் வெளியாகின. ஆம் சூரரை போற்று மற்றும் மூக்குத்தி அம்மன் படங்கள் தான் அவை.
நடிகை ஊர்வசி மலையாள நடிகர் மனோஜ் கே. ஜெயன் என்பவரை முதலில் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு பின் குழந்தையும் பிறந்தது.
ஆனால் சில கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர். இதன்பின் நடிகை ஊர்வசி சிவப்ரசாத் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் நடிகை ஊர்வசிக்கும், முன்னாள் கணவர் நடிகர் மனோஜ் கே. ஜெயன் என்பவருக்கும் பிறந்த மகளின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
நடிகை ஊர்வசி மகளின் புகைப்படத்தை பார்த்த பலரும் அழகில் அம்மனவையே மிஞ்சிவிட்டாரே என கூறி வருகின்றனர்.
இதோ அவரின் புகைப்படம்..