கடந்த 8 மாதங்களாக சினிமா வட்டாரத்தில் படப்பிடிப்புகளுக்கு பல சிக்கல்கள் வந்தவண்ணமே உள்ளன. அதில் கொரானா லாக்டவுனால் நடிகைகள் நடிகர்கள் படங்கள் இல்லாமல் தவித்து வந்தனர்.
இதனால், லாக் டவுனில் நேரத்தை கழிக்க வீட்டிலேயே முடங்கி இருந்த பிரபலங்கள் தங்களின் புகைப்படத்தை இணையதளத்தில் பதிவேற்றி வந்தனர். அந்த வகையில் நந்திதா ஸ்வேதா ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்து வருகிறார்.
இதுவரையில் குடும்ப குத்து விளக்கு நடிகை என எதிர்ப்பார்த்திருந்த ரசிகர்களுக்கு க்ளாமர் போஸ்களை அள்ளி அள்ளி கொடுத்து வருகிறார். தற்போது க்ளாமரில் உச்சத்தை மீறிய போஸில் புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் சில்க் ஸ்மிதாவை ஓரம் கட்டிடுவாங்க போல என கமெண்ட் செய்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படங்கள்.