நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நடிகை ரஷ்மி ஜெயராஜுக்கு நிச்சையாதார்தம் முடிந்தது.. !

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ரஷ்மி ஜெயராஜ்.

இதுமட்டுமின்றி சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல் ஒன்றிலும் நடித்து வருகிறார் நடிகை ரஷ்மி ஜெயராஜ்.

இவருக்கு சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. மேலும் கூடிய விரைவில் திருமணம் குறித்தும் தகவல்கள் வெளியாகும் என கூறப்படுகிறது.

தற்போது நிச்சயதார்த்தத்தில், திருமண ஜோடிகள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Rashmi Jayraj (@rashmi_jayraj)