பிக்பாஸ் 3வது சீசனில் காதல் கிசுகிசுவில் சிக்கியவர் நடிகை சாக்ஷி அகர்வால். நிகழ்ச்சியில் இருக்கும் வரை மிகவும் தைரியமாக எல்லா விஷயங்களை எதிர்த்து வந்தார்.
நிகழ்ச்சி முடிந்த பின் அடுத்தடுத்து படங்கள் கமிட்டாவது மாடர்ன் போட்டோ ஷுட் நடத்துவது என பிஸியாக இருந்தார்.
இந்த நிலையில் அவரது வீட்டு மாடியில் மழையில் நனைந்தபடி தண்ணீர் சொட்ட சொட்ட புடவையில் போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.
அந்த புகைப்படங்கள் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,
Let the rain wash away all your pain💞 pic.twitter.com/6tSVMAhp6H
— Sakshi Agarwal (@ssakshiagarwal) November 24, 2020
Water droplets feel like a heavenly touch💞 #ChennaiRain #chennairains pic.twitter.com/Uo6U4Gqzz6
— Sakshi Agarwal (@ssakshiagarwal) November 25, 2020