பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் கால் சென்டர் டாஸ்க் நடைபெற்றது. இந்நிலையில் இந்த வாரமும் இந்த டாஸ்க் தொடர்ந்துள்ளது.
கடந்த வாரம் வாடிக்கையாளராக இருந்தவர்கள் இந்த வாரம் வாடிக்கையாளர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் கூறுபவர்களாக இருக்கின்றனர்.
இதில் பாலா மற்றும் ஆரி இருவரும் கால் செய்து பேசியுள்ளனர். இதில் பாலா ஆரி செய்யும் அனைத்து செயல்களைக் குறித்து சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார். ஆக மொத்தம் இந்த வாரமும் பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த டாஸ்கினால் சண்டை அதிகமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.