மிகவும் மோசமான நிலையில் பிக்பாஸ் பிரபலம் மருத்துவனையில் அனுமதி…

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 தற்போது நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் சம்யுக்தா வெளியேறினார். இந்த வாரம் சீரியல் நடிகர் அசீம் உள்ளே வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹிந்தியில் பிக்பாஸ் சீசன் 14 ஐ சல்மான் தொகுத்து வழங்கி வருகிறார்.

முந்தைய சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு டைட்டில் வெற்றி பெற்றவர் நடிகர் ராகுல் ராய்.

52 வயதானவர் ‘LAC: Live the Battle’ என்ற படத்தில் நடித்து வந்தார். இப்படம் கார்கில் பகுதியில் எடுக்கப்பட்டு வந்தது.

கடும் குளிரால் அவரின் உடல் நிலை பாதிக்கப்பட்டு பக்கவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் அவரை கவலைகிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனராம்.

தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் அவரின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.