பிக்பாஸ் புகழ் அபிராமியா இது?

பிக்பாஸ் 3வது சீசனில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் நடிகை அபிராமி வெங்கடாசலம்.

அந்நிகழ்ச்சியின் மூலம் படு பிரபலமான இவர் அஜித்துடன் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்திருந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த அவருக்கு தல ரசிகர்கள் பெரிய பாராட்டுக்கள் கொடுத்திருந்தனர்.

அடுத்ததாக படங்கள் நடிப்பார் என்று பார்த்தால் தொடர்ந்து நிறைய போட்டோ ஷுட்கள் நடத்தி வந்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் எடுக்கப்பட்ட அபிராமியின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகிறது.

அதில் அவர் மிகவும் உடல் எடை போட்டு ஆளே குண்டாக மாறியுள்ளார். அந்த புகைப்படம் பார்த்து ரசிகர்கள் என்ன இது திடீரென இப்படி குண்டாகிவிட்டார் என கமெண்ட் செய்து வருகின்றனர்.