விஜய்யா இது, மாஸ்டர் படப்பிடிப்பில் எப்படி உள்ளார் பாருங்க?

இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர். இப்படம் வரும் பொங்கலுக்கு ஸ்பெஷலாக திரையரங்கில் வெளியாகும் என கூறுகின்றனர்.

ஆனால் இன்னும் சரியாக உறுதியாகவில்லை. இதற்கு நடுவில் படத்தின் டீஸர், பாடல்கள் எல்லாம் சமூக வலைதளங்களில் வைரலாக பட்டய கிளப்பி வருகிறது.

அதில் ஒரு காட்சியில் விஜய் கண்டுபிடிக்க முடியாத ஒரு இடத்தில் ஓரமாக உட்கார்ந்திருக்கிறார்.

திடீரென அவரை அடையாளம் கண்டுபிடித்த ரசிகர்கள் எவ்ளோ சிம்பிளாக இருக்கிறார், அவர் தான் தளபதி என அந்த புகைப்படத்தை ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.