தனுஷின் அடுத்த படம்!

தனுஷ்க்கு அடுத்த படியாக கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஜெகமே தந்திரம் படமும், மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் படமும் வெளியாக தயாராகி வருகின்றன.

அண்மையில் ஜெகமே தந்திரம் படத்தின் ரகிட ரகிட பாடல் பலரையும் கவர்ந்து சூப்பர் ஹிட்டானது. அடுத்ததாக D43 படத்தில் தனுஷ் கார்த்திக் நரேனுடன் இணைந்துள்ளார்.

இப்படத்திற்கு 3 பாடல்கள் முடிக்கப்பட்டுவிட்டதாக ஜி.வி.பிரகாஷ் கூறியுள்ளார். 4 ம் பாடலுக்கான ரெக்கார்டிங்கை தொடங்கிவிட்டோம் என இசையமைப்பாளர். ஜி.வி.பிரகாஷ் கூறியுள்ளார்.