வலிமை படப்பிடிப்பில் இருந்து லீக்கான வீடியோ..!!

நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து எச். வினோத் இயக்கத்தில் தல அஜித் நடித்து வரும் படம் வலிமை.

இப்படத்தில் தல அஜித்துடன் இணைந்து பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்ட பல நடிகர், நடிகைகள் நடித்து வருகிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து தான் சமீபத்தில் தல அஜித்தின் பைக் ஸ்டண்ட் காட்சியின் புகைப்படம் ஒன்று வெளியாகி இருந்தது.

இந்நிலையில் வலிமை படப்பிடிப்பு நடந்து வரும் இடத்தில் இருந்து வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் லீக்காகி யுள்ளது.

இதோ அந்த வீடியோ..