3 வருடத்திற்கு முன்பே நடிகை யாஷிகாவுடன் ஜோடியாக சுற்றிய பிக்பாஸ் பாலாஜி..

தொலைக்காட்சியில் பெரியளவில் பேசப்படும் நிகழ்ச்சியாக கருதப்படுவது பிக்பாஸ் நிகழ்ச்சி. பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிப்பரப்பாகி வருகிறது பிக்பாஸ் சீசன் 4.

அனைவராலும் விமர்சனத்தாலும் பாராட்டாலும் பேசப்பட்டு வருகிறார் பாலாஜி. எந்த பிரச்சனையாக இருந்தாலும் மாட்டிக்கொண்டு தனி ஆளாக பேசப் கூடியவராக திகழ்ந்து வருகிறார் பாலாஜி.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பு சில நடிகைகளுன் நெருக்கமாகவும் நீச்சக் குளத்தில் குடிக்கும் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வந்தது.. இதையடுத்து அதே தொலைக்காட்சியில், ஏற்கனவே ஜெகன் தொகுத்து வழங்கிய கனெக்சன் என்ற கேம் ஷோவிற்கு என்ட்ரி கொடுத்திருக்கும் செய்தியானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதை வைத்து பார்க்கும்போது பாலாஜியின் நடவடிக்கையானது கனெக்சன் ஷோவில் வித்தியாசமாக இருந்ததால் தான் இவரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஜய் டிவி நுழைத்திருக்கலாம் என்றும் ரசிகர்கள் கிசுகிசுக்கின்றனர்.

மேலும் இந்த கனெக்சன் ஷோவில் பிக்பாஸ் சீசன்3 போட்டியாளரான யாஷிகா உடன் பாலாஜி பங்கேற்ற எபிசோட் பிக்பாஸ் ரசிகர்களால் ட்ரெண்ட் ஆக்கப்பட்டு வருகிறது.