வாய்ப்பிற்காக இப்படியா? வாய்பிளக்க வைக்கும் புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை…

தமிழ் சினிமாவில் வட இந்திய நடிகைகளும் வேறு மொழி நடிகைகளும் அறிமுகப்படுத்துவது சகஜமாகிவிட்டது. அந்தவகையில் முன்னணி நடிகர்கள் படத்தில் கூட அப்படியான நடிகைகளை நடிக்க வைத்து வருகிறார்கள் இயக்குநர்கள்.

அதற்கு காரணம் க்ளாமரை வாரி வழங்க தாராளம் காட்டுவதுதான். அந்தவகையில், பாலிவுட் சினிமாவின் இளம் நடிகை நித்தி அகர்வால் முன்னா மைக்கேல் என்ற படத்திலும், தெலுங்கில் நாக சைதன்யாவுடன் நடித்துள்ள Savyasachi படத்திலும் அறுமுக நடிகையாக நடித்தவர்.

இதையடுத்து தெலுங்கு பாலிவுட் என பல படங்களில் நடித்து வரும் நித்தி தற்போது தமிழில் ஜெயம் ரவியின் 25 ஆவது படமான பூமி படத்தில் அறிமுகமாகி நடித்து படம் முடியும் தருவாயில் இருக்கிறது. இதையடுத்து உதயநிதி ஸ்டாலின் படத்திலும் சிம்புவின் படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.

சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து ரசிகர்களுடன் இணைந்து பேசி வரும் நித்தி அகர்வால் க்ளாமரில் குறைவைக்காமல் புகைப்படத்தை வெளியிட்டு வருவார். அதுபோல், தமிழ் ரசிகர்களை கூட்டுவதற்காக நிதி தனது சமூகவலைத்தள பக்கத்தில், அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் நிதி, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடை அழகை காட்டி மெழுகுடாலை போல் கவர்ச்சியாக போஸ் கொடுத்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, பலரை மயக்கி உள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Nidhhi Agerwal 🌟 (@nidhhiagerwal)