நயன்தாரா மீதுள்ள மோகத்தால் நடிகை சமந்தா கழட்டிவிட்டு இயக்குனர் விக்னேஷ் சிவன்..

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் உச்ச நட்சத்திரமாக விளங்கி வருபவர்கள் நடிகை சமந்தா மற்றும் நடிகை நயன்தாரா.

இவர்கள் இவருக்கும் தென்னிந்திய அளவில் பல லட்சம் ரசிகர்கள் உள்ளன. அதுமட்டுமின்றி தமிழ் திரையுலகில் அதிகம் சம்பளம் வாங்கும் முன்னணி நடிகைகளும் இவர்கள் தான்.

இவர்கள் இருவரும் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து காத்துவாக்குல ரெண்டு காதல் எனும் படத்தில் நயன்தாராவும், சமந்தாவும் ஒன்றாக இணைந்து நடிக்க உள்ளனர்.

இந்நிலையில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் இருந்து நடிகை சமந்தா விலகி விட்டாராம். ஆம் இப்படத்தில் நயன்தாராவிற்கு மட்டும் அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளாராம் இயக்குனர் விக்னேஷ்.

நயன்தாராவிற்கு பெரிதும் முக்கியத்துவம் கொடுத்து நடிகை சமந்தாவிற்கு பெரிதும் முக்கியத்துவம் இல்லாத கதாபாத்திரத்தினால், இப்படத்திலிருந்து விலகி விட்டாராம் நடிகை சமந்தா.

இதனால் காதலி நயன்தாராவின் மீதுள்ள மோகத்தால் நடிகை சமந்தாவை படத்திலிருந்து கழட்டிவிட்டார் இயக்குனர் விக்னேஷ் சிவன் என்று கிண்டலடித்து வருகின்றனர்.