அரைகுறை ஆடையில் பொது இடத்தில் நடிகை தமன்னா..!!

பையா படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் தனக்கென்று தனி இடத்தை பிடித்தவர் நடிகை தமன்னா. அப்படத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பை பெற்று முன்னணி நடிகைகளில் ஒருவரானார்.

தமிழ் திரையுலகில் மட்டுமல்ல தெலுங்கு ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார் நடிகை தமன்னா. தற்போது தட் இஸ் மகாலக்ஷ்மி மற்றும் தெலுங்கு வெப் சீரிஸ் ஒன்றில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் தான் இவர் தாய் மற்றும் தந்தைக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது. அதுமட்டுமின்றி நடிகை தமன்னாவிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டு அதன்பின் குணமானது.

இந்நிலையில் விமான நிலையத்திற்கு அரைகுறை ஆடையில் வந்துள்ளார் நடிகை தமன்னா. தற்போது இவர் பொது இடத்தில் சர்ச்சைக்குரிய விதத்தில் வந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது.