சினிமாவில் உள்ள கலைஞர்கள் பல வேலைகளுக்கு பிறகு தான் இதில் நுழைகின்றனர். அப்படி பிரபலத்தின் உறவினராக இருந்தாலும் ஒரு கலைஞன் தன்னை நிரூபித்தாக வேண்டும்.
அப்படி தற்போது ஒரு பிரபலத்தின் சிறுவயது புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலே உள்ள புகைப்படத்தை பார்த்திருப்பீர்கள், அதில் ஒரு நடிகர் இருக்கிறார்.
அவர் வேறுயாரும் இல்லை நடிகர் கிருஷ்ணா தான். குரூப் டான்சராக பணியாற்றி ரூ. 1500 சம்பளம் பெற்றிருக்கிறாராம்.
இதுபோல் நிறைய நிகழ்ச்சிகளில் குரூப் டான்சராக அவர் பணியாற்றி இருக்கிறாராம்.