நடிகர் சத்யராஜின் மனைவியை பார்த்துள்ளீர்களா?

நடிகராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு அதில் வெற்றியு கண்டவர் சத்யராஜ்.

எந்த விதமான கதாபாத்திரம் கொடுத்தாலும் அதற்கு முழு உழைப்பை போட்டு நடிப்பார்.

நடிப்பை தாண்டி சத்யராஜின் பேச்சிற்கும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது. தமிழுக்கு பிரச்சனை என்றால் முதல் ஆளாக குரல் கொடுப்பார், யாருக்கும் பயப்பட மாட்டார்.

இவரது மகன் சிபிராஜ் சினிமாவில் நுழைந்து சின்ன சின்ன படங்கள் நடித்து வருகிறார்.

தற்போது சத்யராஜ் மற்றும் அவரது மனைவியின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகிறது. அதில் இருவருக்கும் எவ்வளவு உயர வித்தியாசம் என கமெண்ட் செய்து வருகின்றனர்.