பிக்பாஸில் இருந்து வெளியே வந்த சனம் ஷெட்டி வெளியிட்ட வீடியோ

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நேற்று வெளியேறியவர் சனம் ஷெட்டி. இவர் வெளியேறியது ரசிகர்களுக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை, கொஞ்சம் வருத்தம் தான்.

மிகவும் தைரியமான போட்டியாளர் இவர், இறுதி வரை கண்டிப்பாக வந்திருப்பார் என ரசிகர்கள் கமெண்ட் செய்த வண்ணம் உள்ளனர்.

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிய சனம் ஒரு வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். இதோ