!!கோபத்துடன் சண்டைபோட்ட நிஷா.. கடுப்பான ஆரி!!

இன்று ஒளிபரப்பாக இருக்கும் எபிசோடில் ரோபோட் டாஸ்க் ஒன்று கொடுக்கப்படுகிறது. இதில் அர்ச்சனா, ரமேஷ் ஷிவானி உள்ளிட்ட சில போட்டியாளர்கள் ரோபோவாக இருக்கிறார்கள்.

மேலும் மற்ற சில போட்டியாளர்கள் மனிதர்களாகவே இருந்து ரோபோக்களை, தன்கைவசம் வைத்து கட்டுப்படுத்தி வருகின்றனர்.

இதில் ரமேஷை தன்கைவசம் வைத்திருந்த ஆரியிடம் சென்று நிஷா, சண்டை போடுகிறார். அதன் மூன்றாம் ப்ரோமோ வெளியாகியுள்ளது.