44 வயதில் எல்லை மீறிய நீச்சல் உடை போஸ் கொடுத்த பிரபல நடிகை…!!

நம்ம தளபதி விஜய் கூட புதிய கீதை படத்துல நடிச்சவங்க அமீஷா படேல். அதோடு இந்த நடிகை தமிழ் பக்கமே வரல அப்படினு தான் சொல்லனும்.

இவங்க ரீசன்டா பண மோசடி கேஸ்ல கூட சிக்கினாங்க. அமீஷாவுக்கு 44 வயசு ஆச்சு, ஆனா பாருங்க இப்ப தான் சின்ன பொண்ணு மாதிரி சுத்திட்டு இருக்காங்க.

நீச்சல் குளத்துல டாப் ஆங்கிள்ல ஒரு போட்டோ எடுத்து அத வெளியில விட செம வைரலாவுது.