பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் சித்ராவின், முல்லை கதாபாத்திரத்திற்கு கணவராக நடித்து வருபவர் கதிர் என்கிற குமரன்.
சித்ராவின் தற்கொலை செய்தி அறிந்த அவர் இன்ஸ்டா ஸ்டோரி போட்டுள்ளார். அதில் தைரியமான பெண் என்று அடையாளப்படுத்தப்பட்டீர். பல பெண்களுக்கு ஒரு உதாரணமாக இருந்தாய், இது பதில் அல்ல.
எதிர்த்து போராடி இருக்க வேண்டும் என பதிவு செய்துள்ளார்.
அவர் கூறுவதும் உண்மையே, தைரியமான பெண்ணான இவர் எப்படி இந்த முடிவு எடுத்தார் என்பது தெரியவில்லை.