ஷிவானியிடம் கண்ணீர் விட்டு அழுத பாலா..!

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாகியுள்ளது, மக்களிடம் பிரபலமாக இருந்த சனம் எதிர்பாராத விதமாக வீட்டைவிட்டு வெளியேற்ற பட்டார்.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரோமோவில், பாலா ஷிவானியிடம் கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.

மேலும் இது குறித்து அவர் கூறுகையில் சனிக்கிழமை நடந்த குறும்படம் விஷயத்தை தான் இன்னும் மறக்கவில்லை என்றும் யாராவது எனக்காக ஆதரவாக பேசுனீர்களா எனவும் கூறி கண் கலக்கியுள்ளார்.