தமிழ் சினிமாவில் கடந்த 15 ஆண்டுகளாக முன்னணியில் இருந்து வரும் கதாநாயகி நடிகை நயன்தாரா.
இவர் தற்போது நெற்றிக்கண், காத்துவாக்குல ரெண்டு காதல், நிழல், அண்ணாத்த உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
நடிகை நயன்தாரா தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகையாக இருந்தாலும், அவர் முதன் முதலில் நடிக்க துவங்கியது மலையத்தில் தான்.
ஆம் ‘ Manassinakkare’ எனும் மலையாள திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். ஆனால் தமிழில் நடிக்க துவங்கிய பிறகு தான் மிகப்பெரிய அளவில் பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை நயன்தாரா மார்டன் ஸ்டைலான உடைகள் அணிந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை நாம் பார்த்திருக்கிறோம். இந்நிலையில் தனது திரையுலக ஆரம்பகால கட்டத்தில் கேரளா பெண் உடை அணிந்து இவர் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா.
இதோ அந்த புகைப்படம்..