சூர்யா நடிப்பில் 2002ஆம் ஆண்டு வெளியான மௌனம் பேசியதே படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழில் அறிமுகமானார் நடிகை த்ரிஷா.
இதிலிருந்து, கடந்த 18 வருடங்களாக முன்னணி நட்சத்திரமாக பல திரைப்படங்களில் நடித்து தமிழில் மட்டுமல்லாமல் தென்னிந்தியளவில் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துள்ளார் த்ரிஷா.
இவர் தற்போது ராங்கி, பரமபதம் விளையாட்டு, கர்ஜனை பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களில் தமிழில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நடிகை த்ரிஷா நடிக்க வருவதற்கு முன் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி மிகவும் வைரலாகி வருகிறது.
இந்த புகைப்படத்தை பார்க்கும் பலரும் அட, இது நம்ம நடிகை த்ரிஷாவா என அலறியடித்து ஓடுகின்றனர்.
இதோ அந்த புகைப்படங்கள்..