தொகுப்பாளினிகளில் எப்போதும் மக்கள் மனதில் முன்னிலையில் இருப்பவர் டிடி. நிகழ்ச்சியை அவர் தொகுத்து வழங்கும் ஸ்டைலே தனியாக இருக்கும்.
அவரது எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் கலகலப்பாக மாற்றிவிடுவார். அவர் அடுத்து எந்த நிகழ்ச்சி தொகுத்து வழங்குவார் என பல ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் டிடி புதிய பணியில் இறங்கியுள்ளார். அதாவது அவர் HouseOfDd என்ற தயாரித்து நிறுவனம் தொடங்கி அதில் அவரே நடித்து இயக்கி ஒரு பாடலை உருவாக்கியுள்ளாராம்.
அந்த பாடலின் ஃபஸ்ட் லுக்கை வெளியிட்டு தான் இயக்கியுள்ளேன், உங்கள் ஆதரவு வேண்டும் என பதிவு செய்துள்ளார்.
View this post on Instagram