அச்சு அசல் நடிகை நயன்தாராவை போல் மாறிய நடிகை அனிகா..

தனது 6 வயதில் இருந்து திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க துவங்கியவர் நடிகை அனிகா.

இதன்பின் தனது 11வது வயதில் தல அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தின் மூலம் தமிழிலும் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

தற்போது 16 வயதாகும் நடிகை அனிகா மலையாளத்தில் உருவாகி வரும் படத்தில் கதாநாயகியாக நடித்து வருவதாக கூறப்படுகிறது.

சமீப காலமாக நடிகை அனிகா நடத்தி வரும் பல போட்டோஷூட் புகைப்படங்கள், சமூக வலைத்தளங்களில் சர்ச்சையில் சிக்கி வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியிட்டுள்ளார். இதில் பார்ப்பதற்கு லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை அச்சு அசல் அப்படியே உரித்து வைத்திருக்கிறார் அனிகா என்று கமெண்ட் செய்து வருகின்றனர் ரசிகர்கள்.

இதோ அந்த புகைப்படம்..