பிரபல தொலைக்காட்சியான விஜய்யில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் பாரதி கண்ணம்மா. சீரியலில் கண்ணம்மாவை தாண்டி அவரது மாமியாராக நடிக்கும் நடிகை மக்களிடம் பிரபலம்.
அவரை நாம் நிறைய இதற்கு முன் ஓடிய சீரியல்களில் பார்த்திருப்போம்.
தற்போது அவர் நடித்த உதிரிப்பூக்கள் சீரியலின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் அவர் அடையாளமே தெரியாத அளவிற்கு உள்ளார்.
இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இப்போது கெத்தாக நடிக்கும் சௌந்தர்யாவா இது என ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்.
இதோ அந்த புகைப்படம்,