பிரபல நடிகர் நகுலின் அழகிய மகனை பார்த்துளீர்களா

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் பாய்ஸ், இப்படத்தின் மூலம் அறிமுகமான பல புது முகங்களில் நடிகர் நகுலும் ஒருவர்.

அதனை தொடர்ந்து சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் இவர் நடிப்பில் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் காதலில் விழுந்தேன்.

தனது தோற்றத்தை மாற்றிக்கொண்டு ஹீரோவாக அறிமுகமான நடிகர் நகுல் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தது மட்டுமின்றி, படமும் பிளாக்பஸ்டர் ஹிட்டானது.

மேலும் கடைசியாக இவர் நடிப்பில் செய் என்ற திரைப்படம் வெளியானது, தற்போது இவர் எரியும் கண்ணாடி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது நடிகர் நகுல் அவரின் அழகிய மகனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது, இதோ அந்த புகைப்படம்.