இந்த வாரம் மோசமாக விளையாடிய இரண்டு போட்டியாளர்களில் சிக்கிய ஷிவானி மற்றும் கேபி, வெளியான இரண்டாவது ப்ரோமோ..

பிக்பாஸ் சீசன் 4 தமிழ் நிகழ்ச்சியின் இன்றைய மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது, அதில் இந்த வாரம் மோசமாக விளையாடிய இரண்டு போட்டியாளர் குறித்து நாமினேட் செய்துள்ளனர்.

இதில் அதிகமான போட்டியாளர்கள் கேபி மற்றும் ஷிவானியை நாமினேட் செய்து சிறைக்கு அனுப்பியுள்ளனர்.

மேலும் ஒரு சிலரின் கருத்து பிடிக்காமல் ஷிவானி, “நாமினேஷன் ஓகே. ஆனால் குற்றசாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது” என கூறியுள்ளார்.